இதுவும் பயன்படும் 👇
இதுவும் பயன்படும் 👇
ஒரு ஆண்ட்ராய்டு திறன்பேசியை விற்கும் போது அதிலுள்ள ரகசிய தகவல்கள் ஏதேனும் இருப்பின் அதனை அழித்து விடுவது நலன்.
சரி அது எப்படி செய்வது?
நீங்கள் முதலில் உங்களது மொபைலை பிறருக்கு தருவதற்கு முன் அதில் ஏதேனும் தரவுகள் உள்ளதா என்பதை நன்கு பரிசோதிக்கவும்.
மொபைலில் Settings சென்று அதில் About Phone என்பதை தேர்வு செய்யுங்கள்.
அதில் Back up & reset என்பதை தேர்வு செய்து உள்ளே செல்லுங்கள்.
உள் சென்றபின் Factory data reset என்பதனை தேர்வு செய்யுங்கள்.
அதன்பின் உங்களது தரவுகள் அனைத்தையும் அழிக்கலாமா என்ற ஒரு அறிவிப்பு வரும்.
நீங்கள் "ஆம்" என்பதை தேர்வு செய்தபின் மொபைல் தாமாக ஒருமுறை ஆஃப் ஆகி ஆன் ஆகும்.
அந்த இடைவெளியில் அனைத்துத் தரவுகளும் அழிந்துவிடும்.
மொபைலை நிரந்தரமாக பிறருக்குத் தரும்போது மட்டும் இம்முறையை பின்பற்றவும்.
Comments
Post a Comment