பம்பாயை வளம் வருகிறார் DCP அம்பிகா எனும் வீரத் தமிழச்சி!

வறுமையின் காரணமாக அவளுக்கு 14 வயதில் திருமணம் செய்து விட்டனர். 18 வயது ஆவதுக்குள் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயானாள். கணவர் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள். ஒரு நாள் குடியரசு தினத்தன்று கணவர் அணி வகுப்பை காணச் சென்றார். அங்கிருந்த ஒருவருக்கு கணவர் சல்யூட் அடிக்க,

" ஏங்க, அந்த ஆளுக்கு நீங்க சல்யூட் அடிச்சீங்க?" என்று கேட்டாள்.

"அய்யோ..! அவர் ஒரு IPS ஆபீசர்" என்றார் கணவர்..

யாருக்கும் தெரியாமல் 10th, +2,  டிகிரி முடித்தாள். பிறகு UPSC தேர்வெழுதி IPS  அதிகாரி ஆனாள்.

முதல் சல்யூட் கணவர் அடித்தார். இன்று, "பெண் சிங்கம்" என்ற பட்டத்துடன் பம்பாயை  வளம் வருகிறார் DCP அம்பிகா எனும் வீரத் தமிழச்சி!

Comments

Popular posts from this blog

How to passively multiply cryptocurrency like generating interest on hold value?

Know how you can help to prevent Pollution

What are the best Samsung phones of 2020?